திருவொற்றியூர் அம்பேத்கார் நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ,புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 72_வது பிறந்த நாளை " alt="" aria-hidden="true" />
முன்னிட்டுஅம்முக கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கினங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்.ராஜா எக்ஸ் எம்எல்ஏ அன்னதானம் வழங்கினார்.கழக மீனவர் அணி செயலாளர் டி.ஆறுமுகம்,கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி டைகர் எஸ்.ஆனந்தன் தலைமையில், மேற்கு பகுதி செயலாளர் பிளஸ்டிக் கே.எ.குப்பன்,முன்னிலை, மாவட்ட துணைச்செயலாளர் தாங்கள் வி.ரவீ
எம் சந்திரசேகர், ஜி.ஜீவா,ஜி.முத்து, ஜெ.மதிவதனம்,ஆர்.லதா,
எ.டி.சகாயம், கே.ராமன்,அன்வர் சதாத்,மற்றும் மாவட்டம் கழக நிர்வாகிகள்,பிற அணி நிர்வாகிகள், பகுதி கழக நிரவாகிகள்,வட்ட கழகசெயலாளர்,நிர்வாகிகள் கழக செயலாளர் வீரர் கள் கலந்து கொண்டு மாலை மாபெரும் பொது கூட்டம் நடைப்பெருகிறது.
திருவொற்றியூர் அம்பேத்கார் நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ,புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 72_வது பிறந்த நாளை